அதை உருவாக்குவோம்
1
பிளென்டரில் கிறீம் (250 கிராம்), Milkmaid, ஜெலட்டின், மற்றும் பெஷன் புருட் சாறு என்பவற்றை நன்கு பிளென்ட் செய்து, தனியாக வைக்கவும்.
2
சோஸ்ப்பானில் குறைவான சூட்டில், பெஷன் புருட், சீனி மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும். மிருதுவான சிரப்பாகும் வரை சமைத்து, தனியாக வைக்கவும்.
3
நறுக்கப்பட்ட சொக்கலெட் துண்டுகளை கோப்பையில் வைக்கவும். சூடாக்கப்பட்ட கிறீம் (200 g) இட்டு, நன்றாக கலத்து, தனியாக வைக்கவும்.
4
பரிமாறும் தட்டில், சொக்கலெட் கிறீம் இட்டு, மற்றுமொரு பெஷன் புருட் மூஸ் இட்டு, இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
5
மூஸின் மீது இடப்பட்ட பெஷன் புருட் சிரப்புடன் பரிமாறவும்.