அதை உருவாக்குவோம்
முழுமையாக சேரும் வரை MILKMAID மற்றும் ஸ்ரோபெரிகளை ஒரு பெரிய கோப்பையில் இட்டு கிளறவும்.
ஐஸ் பொப் அமைப்பில் அதனைப் பிரித்து இடவும். ஒவ்வொன்றின் நடுவிலும் பிளாஸ்டிக் கவர் இடவும்.
நன்கு இறுகும் வரை அல்லது 4 மணித்தியாலங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பரிமாறுவதற்கு முன்னர் அமைப்பில் இருந்து அகற்றவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
விட்டமின் C போன்ற ஒட்சிசனேற்ற மூலங்கள் நிறைந்த, ஊட்டச்சத்து மிக்கதாக ஸ்ரோபெர்ரிகள் உள்ளன.