அதை உருவாக்குவோம்
1
150 ml கொதிநீரில் ஜெலியைக் கரைக்கவும். ஜெலட்டின் சேர்த்து நன்றாக கலக்கவும்.
2
அறை வெப்பநிலைக்கு குளிர வைக்கவும். அதன் பின் MILKMAID உடன் சேர்த்து அடிக்கவும்.
3
பழங்கள் முந்திரி சுல்தானா என்பவற்றை இட்டு நன்கு கலக்கவும். கோப்பை ஒன்றில் இட்டு நன்கு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
மாம்பழங்கள், அன்னாசிகள் போன்ற பழங்கள் விட்டமின்கள் Cஇற்கான சிறந்த மூலமாகவும், உயர் நார்ச்சத்து கொண்டவையாகவும் விளங்குகின்றன.