அதை உருவாக்குவோம்
1
MILKMAID ஐக் கலக்கவும். மிகுதியாகவுள்ள சேர்மானங்களை பிளண்டரில் போட்டு மென்மையாகும் வரை கலக்கவும்.
2
புடிங் கொன்டெயினர் ஒன்றுக்குள் வாழைப்பழக் கலவையை ஊற்றவும். அதன் பின் 2 மணித்தியாலங்கள் வரை அல்லது இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.