Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID பிஸ்கட் புடிங்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • ஆஐடுமுஆயூஐனு 1 சிறிய டின்
  • பட்டா 400 கிராம்
  • கொக்கோ பௌடா 5 மே.க.
  • கோப்பித் தூள் 2 மே.க.
  • பால் 2 கப்
  • மாhp பிஸ்கட் 80

அதை உருவாக்குவோம்

1
பாலைச் சூடாக்கி அதில் கோப்பித்தூளை இட்டு கிளறி விடுங்கள் .பிஸ்கட்டை ஒவ்வொன்றாக பாலில் ஊற விட்டு பரிமாறக்கூடியவாறு ஆழமில்லாத கண்ணாடிப் பாத்திரமொன்றில் அல்லது தனிக்கண்ணாடி டம்ப்ளர்களின் அடியில் ஒழுங்காக பரப்புங்கள் .
2
MILKMAID , பட்டர், மற்றும் கொக்கோ பவுடரை ஒன்றாகச்சேர்த்து சொக்கோலேட் பட்டர் பேஸ்ட் ஒன்றை தயாரித்துக்கொள்ளுங்கள் .
3
பிஸ்கேட் அடுக்குகளிற்கு மேலே சொக்கொலேட் பட்டர் பேஸ்டினை தடவுங்கள். பிஸ்கேட் முடியும் வரை இவ்வாறு மீண்டும் மீண்டும் பிஸ்கேட் அடுக்கொன்றிற்கும் அதற்கு மேலே சொக்கொலேட் பட்டர் பேஸ்ட் அடுக்கு ஒன்று வீதம் தயாரித்துக்கொள்ளுங்கள். இப்போது அடுக்குக்கு மேலே பேஸ்டினை பூசி அதில் முந்திரிப்பருப்பினைத் தூவி குளிரூட்டியில் வையுங்கள்.

Rifana

Love this recipe, Fantabulous!

Subodha

Yummy???

Jayasekara

Yummy yummy.

Iffath

For a change tried this one with white chocolate

Sandani

Super delicious. Everyone loves it.

Sinali

It was so tasty, grateful to the MILKMAID recipe

Prasad

this is a hit...! very much delicious than original recipe...100%

Harshani

Very tasty recipe

Harshani

Very tasty recipe

Shakira

Yummilicious...it's very tasty with Milkmaid?

Shashikani

Looks delicious

Shashikani

Looks delicious

Sanduni

It was so creamy and delicious when you use milkmaid in your biscuit pudding.

Sanduni

It was yummy, but it was too sweet

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்