அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் பிஸ்கட்ஸ் கொக்கோ பவுடர் மற்றும் பட்டரைச் சேர்த்து நன்றாக கலக்கவும். பேக்கிங் பேப்பர் விரிக்கப்பட்டுள்ள கேக் தட்டிலிட்டு சமமாக அழுத்தவும். குளிரூட்டவும்.
2
அதேசமயம் செரீஸ், MILKMAID மற்றும் தேங்காயை சேர்த்து பிஸ்கட்ஸ் லேயர் மீது சமமாக பரப்பவும். இறுகும் வரை குளிரூட்டவும்.
3
உருகிய டார்க் குக்கிங் சொக்லேற்றையும் எண்ணெய்யையும் சேர்க்கவும். துண்டுகள் மீது கலவையை ஊற்றவும்.
4
இறுகும் வரை குளிரூட்டியில் வைத்து , துண்டுகளாக வெட்டவும்
ஊட்டச்சத்து உண்மைகள்
நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை செரி கொண்டிருக்கின்றது.