அதை உருவாக்குவோம்
1
தூய கிறீம் இறுக்கமாகவும் மென்மையாகவும் மாறும் வரை பீட் செய்யவும்.
2
செரி, அன்னாசி, மார்ஸ்மெலோவ்ஸ் மற்றும் மில்க்மெய்ட் என்பவற்றை சேர்த்து அனைத்துப் பொருட்களையும் நன்கு கலக்கவும்.
3
கண்ணாடி கோப்பையில் இட்டு, இறுகும் வரை நன்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை செரி கொண்டிருக்கின்றது.