அதை உருவாக்குவோம்
1
ஒரு சோஸ்பானில் சவ்வரிசியையும் நீரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். வடித்த பின் ஆற விடவும்.
2
மேற்படி கலவையுடன் MILKMAID ஐச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
3
ஜெலி டிஷ்களைச் சேர்க்கவும். குளிரூட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
சவ்வரிசி என்பது, உடம்பு எரிபொருள் என கருதப்படும் காபோவைதரேற்று நிறைந்தது.