அதை உருவாக்குவோம்
ஒரு பாத்திரத்தில் MILKMAID, பால், முட்டைகள், வனிலா எசன்ஸ் மற்றும் கோர்ண் பிளக்ஸை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
பேக்கிங் தட்டில் அதனை ஊற்றவும். 20 நிமிடங்களுக்கு 180°C வெப்பத்தில் மெல்லிய மண்ணிறமாக மாறும் வரை சூடாக்கவும்.
தேனை மேலே தடவி சூடாகப் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நார்ச்சத்து மற்றும் தானியங்கள் கொண்டதாக கோர்ன்பிளக்ஸ் உள்ளது.