Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கரமல் சிலைசஸ்

Rating
Cooking time icon

65 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

45 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

16

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • மா 150g
  • பிறவுண் சீனி 110g
  • தேங்காய் (துருவல்) 40g
  • பட்டர் (உருகியது) 125g
  • பட்டர் (மேலதிகம்) 100g
  • கோல்டன் சிரப் 80ml
  • டார்க் குக்கிங் சொக்லேற் (உருகியது) 200g
  • மரக்கறி எண்ணெய் 1 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 433.4 kcal
  • கார்போஹைட்ரேட் 50.7 g
  • புரதம் 5.7 g
  • கொழுப்பு 23.2 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் மா, சீனி மற்றும் தேங்காயை இடவும். உருகிய பட்டரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பட்ட பூசிய தட்டில் கலவையை உறுதியாக அழுத்தவும். மண்ணிறமாக வரும் வரை 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பின் ஆற விடவும்.
2
நடுத்தர அளவிலான சோஸ்பான் ஒன்றில் மேலதிக பட்டரையும், MILKMAID மற்றும் சிரப்பை இடவும். மென்மையாகும் வரை குறைந்த வெப்பத்தில் வைத்து கலக்கவும். தட்டில் ஊற்றவும். பொன்னிறமாகும் வரை 20-25 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பின் ஆற விடவும்.
3
டார்க் குக்கிங் சொக்லேற் மற்றும் எண்ணெயையும் சேக்கம் மென்மையாக வரும் வரை கலக்கவும். மேற்பகுதி மீது சமமான அளவில் ஊற்றவும்.
4
ஆறிய பின் துண்டுகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கோல்டன் சிரப் கலோரி அற்றது. நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

Shifani

Love it

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்