Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID ஆரஞ்சு சிட்ரஸ் டர்ட்

Rating
timer icon

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

45 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • டர்ட் அடிப்பகு:
  • மா 150g
  • சீனி 100g
  • பட்டர் 50g
  • முட்டை 1
  • வெனிலா ½ tsp
  • நிரப்பி
  • MILKMAID 120ml
  • முட்டை மஞ்சள் கரு 1 ½
  • ஆரஞ்சு சாறு 40ml
  • மா 30g
  • ஆரஞ்சு சாறு 1 tsp

அதை உருவாக்குவோம்

1
பட்டர், சீனி, வெனிலா மற்றும் உப்பு என்பவற்றை இலத்திரனியல் பீட்டர் பயன்படுத்தி பீட் செய்யவும்.
2
மிருதுவான அளவில் செய்வதற்கு பட்டர் கலவையை மாவுடன் சேர்க்கவும். 9 அங்குல டர்ட் தட்டில் அதனை இடவும். 30 நிமிடங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
நிரப்பி
1
மிருதுவாகும் வரை சீனி, முட்டை, ஆரஞ்சு சாறு, ஆரஞ்சு துண்டு மற்றும் மா என்பவற்றை கலக்கவும்.
2
கிறஸ்ட்டில் ஆரஞ்சு நிரப்பியை இட்டு 175 பாகை செல்சியஸில் அவணை முன் கூட்டியே சூடு செய்து நிரப்பி இறுகும் வரை 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
3
முழுமையாக குளிரச் செய்து பரிமாறுவதற்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கவும்

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்