அதை உருவாக்குவோம்
1
நடுத்தர பாத்திரமொன்றில், MILKMAID, எலுமிச்சம் பழ ஜுஸ் மற்றும் செஸ்ற்றை இட்டுக் கலக்கவும். முட்டை மஞ்சட் கருவையும் சேர்த்துக் கலக்கவும். குளிரான கிறஸ்டிற்குள் ஊற்றவும்.
2
அவணை முன்னதாகவே 160˚C அளவுக்கு சூடாக்கவும்
ஊட்டச்சத்து உண்மைகள்
எலுமிச்சையில் உயிர்ச்சத்து சி மாத்திரமன்றி, பொற்றாசியம் மற்றும் கல்சியம் போன்ற அத்தியாவசிய தாதுப்பொருட்களும் உள்ளன.