அதை உருவாக்குவோம்
பாத்திரமொன்றில் MILKMAID, லைம் ஜுஸ், விப்ட் கிறீம் மற்றும் ஒரு சில துளிகள் உணவு கலரிங்கையும் சேர்க்கவும். மென்மையாக வரும் வரை கலக்கவும்.
பிஸ்கட் கிரஸ்ட் மீது ஊற்றி பல மணித்தியாலங்களுக்கு குளிரூட்டியில் வைக்கவும்.
துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
விப்ட் கிறீமில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.