அதை உருவாக்குவோம்
1
பிளெண்டரை எடுத்து Milmaid, 400 மிலி நீர் , 2 வெட்டிய மாம்பழம் சேர்க்கவும்
2
கலவையில் ஜெலட்டின் சேர்த்து மீண்டும் கலக்கவும்
3
ஒரு தனி கிண்ணத்தில், மாம்பழ ஜெல்லி மற்றும் 250 மில்லி சூடான நீரை சேர்க்கவும். நன்றாகக் கிளறி குளிர்ந்து விடவும்
4
Milkmaid கலவையை விரும்பியதோர் கண்ணாடி குவளையில் ஊற்றவும். அது குளிர்ச்சியடைந்த பின், நன்கு கட்டியாக Set ஆகும் வரை 2 முதல் 4 மணிநேரம் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைக்கவும்
5
வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி அதை அலங்கரித்து அதன் மேல் மாம்பழ ஜெல்லி சிரப்பை ஊற்றவும்
6
ஜெலி நன்கு Set ஆகும் வரை 2 முதல் 4 மணிநேரம் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைக்கவும், Set ஆகிய பின் அலங்கரித்து பரிமாறவும்!