4 மேசைக்கரண்டி சுடு நீரில் கரைத்த ஜெலட்டீன்
2 மேசைக்கரண்டி
வெனிலா
1 மேசைக்கரண்டி
ஜெலி
தயாரிக்கப்பட்ட
அதை உருவாக்குவோம்
1
நடுத்தர சோஸ்பேனில் கிறீமை இட்டு அரை அவியலுக்கு கொண்டு வரவும். அகற்றி தனியாக வைக்கவும்.
2
MILKMAID மற்றும் கரைக்கப்பட்ட ஜெலட்டினை மேலே இடவும். ஒரு நிமிடத்திற்கு கிளறிக் கொண்டே சமைக்கவும். சூட்டில் இருந்து எடுத்து வெனிலாவை இட்டு கண்ணாடி கோப்பைக்கு மாற்றவும்.
3
குளிர்படுத்தப்பட்ட பன்னா கொட்டாவின் மேலே தயாரிக்கப்பட்ட ஜெலியை இடவும். நன்கு இறுகும் வரை ஆகக் குறைந்தது நான்கு மணித்தியாலங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
Shashikani
★★★★★
★★★★★
Delicious
Farzy
★★★★★
★★★★★
My kids favourite
Prasad
★★★★★
★★★★★
Super delicious! Must serve as a dessert after a Italian meal