அதை உருவாக்குவோம்
1
MILKMAID மற்றும் குக்கிங் கிறீமையும் கலக்கவும் .
2
முட்டை மஞ்சட் கருவை அடிக்கவும் . பின் மெதுவாக பால் கலவையை கலக்கவும் ..
3
கூலாகும் வரை ஒரு புறத்தில் வைத்து விட்டு ஏனைய சகல உட் பொருட்களையும் சேர்க்கவும் . 20 நிமிடங்கள் பிறீசரில் வைக்கவும் .
4
பிறீசரில் இருந்து எடுத்து , கலவையை நன்றாக அடித்து கலக்கவும் . மீண்டும் பிறீசரில் வைக்கவும். இது போன்று 3-5 தடவைகள் செய்யவும் .
5
பரிமாறுவதற்கு -ஐஸ் கிறீமை கரண்டியால் எடுத்து பீனட்களை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்