அதை உருவாக்குவோம்
1
MILKMAID, குக்கிங் கிறீம், கொக்கோ பவுடர் மற்றும் வனிலாவை நன்றாகக் கலக்கவும். குளிர்வடைவதற்காக 10 - 15 நிமிடங்களுக்கு ஒருபுறமாக வைக்கவும்.
2
பொப்சிக்குள் அச்சிற்குள் வைத்து கலவையைப் பிரிக்கவும். பின் பொப்சிக்குள் குச்சியைச் சொருகவும்
3
உறைந்து திடமாக வரும் வரை பொப்சை 4 மணித்தியாலங்கள் அல்லது கெட்டியாகும் வரை உறைய வைக்கவும்.
பரிமாறும் குறிப்பு : அதிகளவான கொக்கோ அனுபவத்தைப் பெற, பரிமாறுவதற்கு முன்பாக MILKMAID சொகோ டொப்பிங்கைத் தூவவும்.