அதை உருவாக்குவோம்
1
MILKMAID, மைலோ தூள், சீனி மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும்
2
கிறீமை மெதுவாக கிளறி மேற்கூறிய கலவையில் இடவும்.
3
கலவை பாதியளவு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மீண்டும் மிருதுவாகும் வரை பீட் செய்யவும். மீண்டும் இறுகுவதற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.