அதை உருவாக்குவோம்
1
MILKMAID, மாம்பழம், லைம் செஸ்ற், ஜுஸ், ஏலக்காய் மற்றும் இஞ்சியை பிளண்டரில் இட்டு மென்மையாக வரும் வரை அரைக்கவும்.
2
ஐஸ் பொப் அச்சில் கலவையைச் சமமாகப் பிரிக்கவும். ஒவ்வொன்றின் நடுவிலும் பிளாஸ்டிக் கவர்களை உட்செலுத்தவும்.
3
6 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும். அச்சிலிருந்து கழற்றி பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.