அதை உருவாக்குவோம்
ஒரு பிளண்டரில் அல்லது உணவு தயாரிக்கும் இயந்திரத்தில் வோட்டர் மெலன் பெரிய துண்டுகள் சீனி மற்றும் MILKMAIDஐப் போடவும்.
மென்மையாக வரும் வரை கலக்கவும்.
குளிர்ந்த கிளாசில் ஊற்றவும். கொக்ரெயில் ஸ்ரிக் மீது மெலன் உருண்டைகளை வைத்து அலங்கரித்த பின் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நீர்ப்பூசணி பொதுவாக நீர்த்தன்மையானது. ஒவ்வொரு ஈரலிப்பான கடித்தலுக்கும் விட்டமின் A, B, C மற்றும் antioxidants மூலங்கள் நிறைந்திருக்கும்.