அதை உருவாக்குவோம்
1
கோப்பை ஒன்றில் MILKMAID, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பெரி என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
3
பன்ச் கோப்பையில் ஐஸ் கிறீம் அல்லது சர்பத்தினை இடவும். மெதுவாக கிளறி பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க ஒட்சிசனேற்ற மூலங்களை பெர்ரி கொண்டிருக்கின்றது.