அதை உருவாக்குவோம்
1
லெமன் ஜுஸ் மற்றும் பட்டருடன் MILKMAID ஐக் கலக்கவும். பழச்சாற்றை சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர வைக்கவும்.
2
முட்டை வெள்ளைக் கருவை இறுக்கமாக வரும் வரை அடிக்கவும். குளிரான கலவையுடன் கலக்கவும். குளிரூட்டியின் தட்டில் ஊற்றி அரைவாசி குளிரூட்டவும்.
3
தட்டிலிருந்து அகற்றி மென்மையாக வரும் வரை அடிக்கவும். திரும்பவும் குளிரூட்டிய பின் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
மாம்பழங்கள், அவகாடோ, விலாம்பழம் போன்ற பழங்கள் விட்டமின்கள், தாதுப் பொருள்கள் கொண்ட சிறந்த மூலமாகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியமான நார்ச்சத்து உணவு கொண்டவையாகவும் விளங்குகின்றன.