Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பனானா டேற் அன்ட் நட் ஸ்மூத்தி

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

30 Hours

சிலிர்க்கும்

cake pop icon

2

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 125g
  • வாழைப்பழம் 1பெரிய
  • ஆமண்ட்ஸ் 20g
  • பேரீச்சம்பழம் 30g
  • பால் 2 கப்

அதை உருவாக்குவோம்

1
ஒரு கப்பில் பேரீச்சம்பழத்தையும் , ஆமண்ட்சையும் 10 நிமிடங்களுக்கு ஊற விடவும். மிக்ஸா் ஒன்றில் வாழைப்பழத்தையும் சேர்த்து கலவை மென்மையாக வரும் வரை நன்றாக பிளன்ட் செய்யவும்.
2
MILKMAID , மிகுதியான பால் மற்றும் ஐஸ் கட்டிகளையும் (தேவைப்பட்டால்) சேர்த்து நன்றாக பிளன்ட் செய்யவும்.
3
கலவையை குளிா்சாதனப் பெட்டியில் வைக்கவும் . தனித் தனிக் கிளாஸ்களில் ஊற்றவும். தேவைப்பட்டால் அதிக ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும். ஆமண்ட் துண்டுகளால் அலங்காிக்கவும் .

Farzy

It's so yummy

Iresha

Healthy recipe ..Love it..??

Sanduni

This would satisfy your sweet tooth if you are a healthy eater

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்