அதை உருவாக்குவோம்
பிளண்டரில் ஐஸ்சைத் தவிர, அனைத்து சேர்மானங்களையும் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
படிப்படியாக ஐஸ்சைச் சேர்த்து மென்மையாக வரும் வரை கலக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.