அதை உருவாக்குவோம்
கரட்டின் தோலை உரித்து, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டவும்.
பால், கரட், MILKMAID, உடைத்த ஐஸ், யோகட் மற்றும் லெமன் ஜுஸ் என்பவற்றை பிளண்டாரில் இட்டு, மென்மையாக வரும் வரை நன்றாகக் கலக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
உங்கள் கண்பார்வையை மேம்படுத்துவதற்கான விட்டமின் A நிரம்பப் பெற்றதாக கரட் உள்ளது. அவற்றில் நார்ச்சத்து, விட்டமின் K மற்றும் ஏனைய அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் உள்ளடங்கியுள்ளன.