அதை உருவாக்குவோம்
ஒரு பிளண்டரில் NESCAFE, நீர், விப்ட் கிறீம் மற்றும் MILKMAID என்பவற்றை இட்டு கலக்கவும்.
கோப்பி கரையும் வரை கலக்கவும்.
உயரமான கிளாஸ்களில் இருக்கும் ஐஸ் மீது ஊற்றவும். உடனடியாகப் பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
விப்ட் கிறீமில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.