அதை உருவாக்குவோம்
1
Milkmaid மற்றும் பால் என்பவற்றை ஒன்றாக கலக்கவும், பாதாம், சிரப் மற்றும் ரோஸ் சிரப் என்பவற்றைச் சேர்க்கவும்.
2
ஐஸ்கிறீம் மற்றும் பாதாம் துண்டுகளைச் சேர்க்கவும்
ஊட்டச்சத்து உண்மைகள்
ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவையான கல்சியம், பொசுபரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டின் என்பவற்றை பால் வழங்குகின்றது.