அதை உருவாக்குவோம்
1
பால், MILKMAID மற்றும் ஐஸ் என்பவற்றைக் கலந்து, மிருதுவாகும் வரை பிளென்ட் செய்யவும்.
2
அவகாடோ பழ சதையை சேர்த்து, மீண்டும் மென்மையாக வரும் வரை பிளென்ட் செய்யவும். கலவை இறுக்கமாக இருப்பின் சிறிதளவு மேசைக்கரண்டியில் அவ்வப்போது குளிர்ந்த நீரை சேர்த்து பிளென்ட் செய்யவும். கலவையை ஊற்றும் தன்மைக்கு வரும் வரை பிளென்ட் செய்யவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் தேவையான விட்டமின்கள், தாதுப்பொருள்கள் மற்றும் நார்ச்சத்து உணவு நிறைந்த மூலமாக அவக்காடோ இருக்கின்றது.