அதை உருவாக்குவோம்
1
மா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா என்பவற்றை சல்லடை செய்யவும்.
2
வாழைப்பழம் மற்றும் சீனி என்பவற்றை நன்றாக கலக்கவும்.
3
ஸ்பொன்ஜ் போன்ற மிருதுவான தன்மைக்கு வரும் வரை மாவினை சேர்த்து கலக்கவும் (பீட் செய்ய வேண்டாம்.)
4
மில்க்மெய்ட், பால் மற்றும் மரக்கறி எண்ணெய் என்பவற்றை கலந்து கலக்கவும்.
5
நுண்ணலை அடுப்பில் 180°C வெப்பநிலையில் முன்சூடேற்றி 106°C வெப்பநிலையில் 40 நிமிடங்கள் வரை வெதுப்பிடவும்.