அதை உருவாக்குவோம்
1
கொக்கோ பௌடா;இ பேக்கிங் பௌடா;இ பேக்கிங் சோடா மற்றும் மா என்பவற்றை ஒன்றாகச் சலித்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஆஐடுமுஆயூஐனுஇ பட்டா;இ நீh; மற்றும் வெனிலா எஸன்ஸ் என்பவற்றைச் கலந்து கொள்ளுங்கள். இப்போது உலா;ந்த பொருட்களையூம் போPச்சம் பழத்தையூம் ஆஐடுமுஆயூஐனு கலவையில் சோ;த்து நன்றாகச் சேரும் வரை கலக்குங்கள
2
இப்போது அந்த கலவையை பேக்கிங் தட்டு ஒன்றில் ஊற்றுங்கள். 1500 உ யில் முன்னா; சூடாக்கிக் கொண்ட அவன் ஒன்றில் 45 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளுங்கள்.
3
கேக்கை வெளியே எடுத்து அது சூடாறும் வரை கம்பி வலை மீது 10 நிமிடமளவில் வையூங்கள். இப்போது தட்டை அகற்றிவிட்டு முற்றாக குளிh;வடைய இடமளியூங்கள்.
4
ஐசிங் தயாhpப்பதற்கு பட்டரை ஒரு பாத்திரத்தில் இடுங்கள். அதில் சலித்தெடுத்த கொக்கோ பௌடா; மற்றும் ஐசிங் சீனியைச் சேருங்கள். தேவையான அளவூ வெந்நீh; சோ;த்து ஐசிங்கை உhpய பதத்தில் தயாhpத்துக் கொள்ளுங்கள்.
5
கேக் ஆறிய பின்னா; ஐசிங் செய்து கொள்ளுங்கள்.