அதை உருவாக்குவோம்
1
மாஇ பேக்கிங் பௌடா MILKMAID நீh; மற்றும் MILKMAID Choco Topping என்பவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு அனைத்தையூம் ஒன்றாகச் சோ;த்து பீடா; ஒன்றின் மூலம் 3 நிமிடமளவூ கலந்து கொள்ளுங்கள்.
2
வேரொரு பாத்திரத்தில் எண்ணெய்இ முட்டை மற்றும் வெனிலா எஸன்ஸ் சோ;த்து 4-5 நிமிடங்கள் வரை நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இக்கலவையை ஏற்கனவே செய்து கொண்ட கலவையில் சிறிது சிறிதாக சோ;த்துக் கலந்து கொள்ளுங்கள்.
3
கலவையை கரண்டியினால் மஃபின் கப்களில் இட்டு 190உ வெப்பத்தில் 20 நிமிடங்கள் பேக் செய்யூங்கள்.