அதை உருவாக்குவோம்
கிறீம் சீஸ் பொரஸ்டிங்
MILKMAID ½ சிறிய டின்
பட்டரை கிறீமாக்கி MILKMAID உடன் மெல்லியதாக சேர்த்து அடிக்கவும். வனிலா எசன்ஸை சேர்க்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் கொக்கோ மற்றும் சிகப்பு நிற உணவு கலரிங்கை சேர்த்து ஒரு பேஸ்ற் செய்யவும். பட்டர் மிக்சருடன் கலக்கவும்.
மீதமுள்ள உலர் சேர்மானங்களை சேர்த்து அரிக்கவும். இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். உலர்ந்த சேர்மானங்களையும் யோகட்டையும் பட்டர் கலவையுடன் சேர்க்கவும். மிகுதியாகவுள்ள யோகட்டை மாக்கலவையுடன் கலக்கு முன் சிவப்பு வினாகிரியுடன் கலக்கவும்.
நன்றாக கலக்கும் வரை பாலையும் சேர்த்து கலக்கவும்.
அவணை முன்கூட்டியே சூடாக்கவும். கப் கேக் தட்டை தயார் செய்யவும்.
160°C அளவு வெப்பத்தில் 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். றக் ஒன்றில் முழுமையாக ஆற விடவும்.
கிறீம் சீஸை அடிக்கவும். அடிக்கும் போதே MILKMAID ஐ மெல்லியதாக சேர்க்கவும்.
Step 8
விப்ட் கிறீமையும் சேர்க்கவும். விருப்பம் போல அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
கிறீம் சீஸில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.