Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ரிச் கொக்கனட் புருட் கேக்

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • தேங்காய் 2
  • கித்துள் பாணி 1 ½ கோப்பை
  • மாஜரீன் 125g
  • மா 250g
  • பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
  • ரவை 200g
  • செரி 150g
  • முந்திரி 150g
  • ரய்சின் 150g
  • பேரிச்சை 200g
  • முட்டை 2
  • வெந்தய மற்றும் ஜாதிக்காய் பவுடர்
  • எலுமிச்சை துண்டுகள்
  • வெனிலா சுவையூட்டி
  • உப்பு ஒரு கிள்ளு

அதை உருவாக்குவோம்

1
பாணியில் தேங்காயினைச் சேர்த்து சூடாக்கி பாகு தயாரிக்கவும்.
2
அடுப்பில் இருந்து அகற்றி. 2 மேசைக்கரண்டி வெனிலாவையும் ஒரு கிள்ளு உப்பினையும், பாணியால் சேர்க்கவும்.
3
பேக்கிங் பவுடர் மற்றும் மாவினைச் சேர்க்கவும்.
4
நடுத்தரச் சூட்டில் ரவையைச் சூடாக்கவும்.
5
செரி முந்திரி மற்றும் பேரிச்சை என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும்
6
மேற்கூறியதை மாவுடன் மற்றும் பாகுடன் மெதுவாகச் சேர்க்கவும். அதன் பின்னர் மாஜரீன் மற்றும் வெட்டப்பட்ட பழங்களைச் சேர்க்கவும்
7
வறுக்கப்பட்ட ரவை, பீட் செய்யப்பட்ட முட்டைகள், MILKMAID மற்றும் எலுமிச்சை துண்டுகளை கலவையைச் சேர்க்கவும்
8
பேக்கிங் ஒயில் பேப்பரினை இட்டு கேக் தட்டில் இடவும். பேக்கிங் தட்டில் கலவையை இடவும். ஒரு மணித்தியாலத்திற்கு அல்லது இறுகும் வரை 150 பாகை செல்சியஸில் பேக் செய்யவும்.

Prasad

one of the top favorites specially in Aurudu season...

Nethmi

Family favourite

Shashikani

ඉතා රසවත්

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்