அதை உருவாக்குவோம்
1
பட்டர் மற்றும் சீனியை பீட் செய்யூங்கள். அதில் ஒவ்வொரு தடவைக்கு ஒரு முட்டையாக சேர்த்து நன்றாக பீட் செய்யூங்கள்
2
இப்போது அதற்குள் மில்க்மேட் (கிராம் 50) சேர்த்து மெதுவாக பீட் செய்யூங்கள்
3
கோதுமை மாவூடன் பேக்கிங் பவூடரை மிக்ஸ் செய்து சலித்து கொள்ளுங்கள்இ சலித்து எடுத்த கலவையை பீட் செய்த கலவையூடன் கலந்து கொள்ளுங்கள்
4
இப்போது சுடுநீரில் நெஸ்கபே மற்றும் மில்க்மேட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துஇ அதனை பீட் செய்த கலவையூடன் கலந்து கொள்ளுங்கள்இ பின்பு வெனிலா சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யூங்கள்.
5
170 இல் 25-30 நிமிடங்கள் பேக் செய்யூங்கள