Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மில்க்மெயிட் புருடர் கேக்

Rating
timer icon

120 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெயிட் 125 கிராம்
  • மா 375 கிராம்
  • வெந்நீர் 225 மி.லீ
  • சீனி 125 கிராம்
  • பட்டர் 125 கிராம்
  • முந்திரி 220 கிராம்
  • முட்டை மஞ்சள் கருக்கள் 6
  • பேகிங் சோடா ¼ தேக்கரண்டி

அதை உருவாக்குவோம்

1
மாஇ பேகிங் சோடாஇ பட்டர் மற்றும் வெந்நீரை ஒரு மென்மையான கலவையாக்கிக்கொள்ளவூம்
2
அடுத்ததாகஇ முட்டை மஞ்சள் கருக்கள் மற்றும் மில்க்மெயிட்டை இந்தக் கலவையில் சேர்த்துக்கொள்ளவூம்.
3
இக்கலவையில் முந்திரியைத் தூவிக்கொள்ளவூம்
4
கலவையினை படர் தடவிய பாத்திரத்தில் இட்டு 180 செல்சியஸில் 11/2 மணித்தியாலம் பேக் செய்யவூம
5
கேக் ஆரியதும் பாத்திரத்திலிருந்து மெதுவாக வெளியில் எடுக்கவூம் பின்னர் புரூடரை தலைகீழாக தட்டில் வைத்துப் பரிமாரவூம்

Prasad

delicious...but not a Fan

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்