அதை உருவாக்குவோம்
1
¼ கப் நீருக்குள் ஜெலட்டினை அமிழ்த்தவும். ஒரு பான் சுடுநீரில் கரைக்கவும். மென்மையான பேஸ்ற் ஆகும் வரை கிறீம் சீசை மசிக்கவும்.
2
MILKMAID, ஜெலட்டின் மற்றும் மங்கோ பிளேவருடன் கலக்கவும். கிறீம் சீசையும் கலக்கவும். சில மாம்பழங்களை அலங்காரம் செய்வதற்காக ஒதுக்கி வைக்கவும். மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து திரும்பவும் கலக்கவும்.
3
விப்ட் கிறீமுடன் கலக்கவும். அச்சொன்றினுள் ஊற்றவும். இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.
4
மாம்பழத் துண்டுகளால் அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.