2
இனிப்பான பழங்களையும் அடித்த மஞ்சள் கரு, ஒரேஞ் லெமன் தோல், ஒரேஞ் ஜுஸ் மற்றும் லைம் ஜுஸை சேர்க்கவும். படிப்படியாக MILKMAID ஐயும், பாலையும் சேர்க்கவும். முட்டை வெள்ளைக் கருவை தனியாக அடித்து மேற்படி கலவையுடன் சேர்க்கவும். சிறிதளவு (¾) கலவையை கப்கேக் அச்சிற்குள் ஊற்றவும்.