அதை உருவாக்குவோம்
1
8 அல்லது 9 அங். சதுரமான தட்டை, அதன் விளிம்புகளுக்கு மேலாக நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் பொயில் பேப்பரை விரிக்கவும்.
2
MILKMAID, உப்பை பாரமான சோஸ்பானிலிட்டு குறைவான வெப்பத்தில் டார்க் குக்கிங் சொக்லேற்றை உருக்கவும். வனிலா மற்றும் நட்ஸ்களைச் சேர்க்கவும். தயாராகவுள்ள தட்டில் சமமாக பரப்பவும்.
3
2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுக்கமாக வரும் வரை குளிரூட்டவும். விளிம்புகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பொயில் பேப்பர் மூலம் தட்டிலிருந்து அகற்றவும். சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க anitoxidants மூலங்களை டார்க் சொக்கலெட் கொண்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.