அதை உருவாக்குவோம்
1
பேக்கிங் தட்டில் கிறீஸ் இடவும். கிறீம் தன்மை வரும்வரை முட்டைக் கருவினை பீட் செய்யவும். Milkmaid, சோள மா மற்றும் எலுமிச்சைச் சாறு என்பவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும். ஒவ்வொன்றை சேர்த்ததும் நன்கு பீட் செய்யவும்..
2
கடினமாகும் வரை முட்டை வெள்ளைக் கருவினை பீட் செய்யவும். Mikmaid கலவையில் முட்டை வெள்ளைக் கருவினைச் சேர்க்கவும்.
3
பேக்கிங் தட்டில் கீழ்ப்பகுதியில் பிஸ்கட் துண்டுகளை அழுத்தவும். அதன் மேலே கலவையை இடவும். 180° செல்சியஸில் 30-40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.