Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சீப்ரா கேக்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

50 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • மாகரின் 125g
  • மா 250g
  • அப்பச் சோடா ½ tbs
  • பேக்கிங் பவுடர்r 1 tbs
  • நீர் ½ கப்
  • வனிலா எசன்ஸ் 2 தே. க.
  • கொக்கோ பவுடர் 2 மே. க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 252 kcal
  • கார்போஹைட்ரேட் 44.3 g
  • புரதம் 4.7 g
  • கொழுப்பு 2.8 g

அதை உருவாக்குவோம்

1
மாகரினைக் கிறீமாக்கிய பின் MILKMAID ஐ மெல்லியதாக ஊற்றி நன்றாக அடிக்கவும். படிப்படியாக நீரைச் சேர்க்கவும். மா, அப்பச் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை அரிக்கவும். அடித்த கலவையுடன் மாவையும் வனிலா எசன்ஸையும் சேர்க்கவும்.
2
கலவையை 2 சம பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்திற்கு கொக்கோ பவுடரைச் சேர்க்கவும். இரு கலவைகளையும் இரண்டு தனியான பைப்பிங் பேக்குக்குள் போடவும்.
3
7 அங். விட்டமுள்ள தட்டின் அடிப்பாகத்தில் ஒயில் பேப்பரை இட்டு தயார்ப்படுத்தவும். தட்டின் நடுப்பாகத்தை பைப்பிங் பேக்குகளை உபயோகித்து கலவையால் நிரப்பவும். கலவையை ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல தடவை மாற்றவும்.
4
180°c வெப்பத்தில் 45-50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்

ஊட்டச்சத்து உண்மைகள்

பட்டரில் கொழுப்பு கரையக்கூடிய விட்டமின் K, A, D, E உள்ளதுடன் மற்றும் HDLஇனை அதிகரிக்கக் கூடிய  நிறைவுற்ற கொழுப்பு அதிகளவில் உள்ளது. 

Iresha

We are always trying with Milkmaid.. ❤️?

Shakira

love it ..yummy

Nawshad

Super tasty

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்