Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கரட் கேக்

Rating
Cooking time icon

35 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெய்ட் 1 சிறிய டின்
  • கரட் 350 கிராம்
  • கஜு 50 கிராம்
  • பட்டர் 100 கிராம்
  • மாவூ 200 கிராம்
  • பேக்கிங் பவூடர் 1 தே.கரண்டி
  • பேக்கிங் சோடா 1 தே.கரண்டி
  • நீர் 100 மிலீ
  • வெனிலா 1 தே.கரண்டி
  • பட்டர் 100 கிராம்
  • ஐசிங் சுகர் 250 கிராம்
  • எலுமிச்சை சாறு 1 தே.கரண்டி
  • க்ர Pம் சீஸ் 125 கிராம்

அதை உருவாக்குவோம்

1
பாத்திரமொன்றில் (டீழறட) ஒன்றில் பட்டர் மற்றும் மில்க்மெய்டை இட்டு நன்றாக அடித்துக்கொள ;ளவூம்.
2
பேக்கிங் பவூடர்இ பேக்கிங் சோடா மற்றும் மாவூ ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். பின்னர் கரட் மற்றும் கஜு (முந்திரி) ஆகியவற்றின் மீது மாவை தூவிக்ககொள்ளவூம்.
3
ந Pர் மற்றும ; மில்க்மெய்ட் பெட்டர் கலவையை மாவூடன் சேர்த ;துக்கொள்ளவூம். பின்னர் அதில் கஜுஇ கரட் மற்றும் வெனிலாவை சேர்த்துக்கொண்டு நன்றாக கலந்துகொள்ளவூம
4
கேக்குக்கான பெட்டர் கலவையை தயார் செய்து வைத ;துள்ள பேக்கிங் ட்ரே மீது ஊற்றி 180ழஊ வெப ;பத்தில் 30 – 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவூம்.
5
பட்டர் மற்றும் ஐசிஙூ சுகரை சேர்த்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவூம். அதில் க்ர Pம ; சீஸை சேர்த்துக்கொண்டு க்ரீமியாக வரும் வரை அடித்துக்கொள்ளவூம். இறுதியாக அந்த ஐசிங் கலவையில் எலுமிச்சை சாற்றையூம் சேர ;த்துக்கொண்டு நன்றாக கலந்துகொள்ளவூம்.
6
செய்து வைத்துள்ள கேக்கை இரண்டு லெயர்களாக (டுயலநச) வெட்டிக்கொண்டுஇ தயார் செய்து வைத்துள்ள க்ர Pம்சீஸ் கலந்த ஐசிங்கை இரண்டு லேயர்களில் நடுவிலும்இ கேக்கின் வெளிப்புறத்திலும் பூசி கார்னிஷ் (புயசniளா) செய்து கொள்ளுங்கள்

Himashi

Healthy and good

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்