அதை உருவாக்குவோம்
1
பட்டர், சீனி மற்றும் மில்க்மெய்ட் என்பவற்றை எலக்ட்ரிக் மிக்ஸரைப் பயன்படுத்தி பீட் செய்யவும். கலவையில் மிருதுவாக முட்டை சேர்த்து, பீட் செய்யவும்.
2
கலவையில் பாதாம் பவுடரை மெதுவாக சேர்க்கவும். கலவையில் மாவை இடவும்.
3
கலவையில் மெதுவாக முந்திரி, இஞ்சி மற்றும் ஆரஞ்சு என்பவற்றை இடவும்.
4
கலவையில் மெதுவாக முந்திரி, இஞ்சி மற்றும் ஆரஞ்சு என்பவற்றை இடவும்.