Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID கரமல் புடிங்

Rating

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • நீர் 1 1/2 டின்
  • முட்டை (லேசாக அடிக்கப்பட்டது) 8
  • வெனிலா எஸன்ஸ் 1 தே.க.
  • கரமல் செய்வதற்கு தண்ணீர் 50.மீ.லீ.
  • கரமல் செய்வதற்கு சீனி 200 கிராம்

அதை உருவாக்குவோம்

1
துருப்பிடிக்காத உருக்கு அச்சொன்றில் (மோல்ட் ஒன்றில்) சீனியையூம் 50 மி.லீ. நீரையூம் இட்டு சீனி கரைந்து கரமல் ஆகும்வரை சூடாக்கவூம். இப்போது அச்சினை அங்கும் இங்கும் அசைத்து உள்ளே எல்லா இடத்துக்கும் கரமலைத் தடவிக் கொள்ளுங்கள். ஒரு புறமாக ஆறவிடுங்கள்.
2
வேறொரு பாத்திரத்தில் MILKMAID நீர், முட்டை மற்றும் வெனிலா எஸன்சைச் சோ;த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
3
அக் கலவையை கரமல் தயாhpத்த அச்சில் ஊற்றுங்கள். இப்போது அந்த அச்சினை நன்றாக மூடிஇ 30 நிமிடங்கள் வரை ஸ்டீம் செய்யூங்கள். (ஸ்டீம் செய்வதற்கு கரமல் அச்சினை நீh; இடப்பட்ட பாத்திரமொன்றில் இறக்கி அதனை அவன் ஒன்றில் வைத்து 1800உ வெப்பத்தில் 30-40 நிமிடங்கள் வரை பேக் செய்து கொள்ளுங்கள். அல்லது ப்ர் குக்கர் ஒன்றில் ஸ்டீம் செய்து கொள்ளுங்கள்.
4
இப்போது ஆறவிடுங்கள். அச்சிலே உள்ள புடிங்கைஇ கரமல் பக்கத்தை மேற்புறம் அமையூமாறு ஒரு தட்டில் இடுங்கள். இதனை 5-6 சுமாh; மணித்தியாலங்கள் குளிரூட்டியில் வையூங்கள்.