Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மில்க்மெய்ட் பாண் புடிங்

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பால் 2 கோப்பை
  • பாண் 6 துண்டு
  • முட்டை (நன்றாக பீட் செய்யப்பட்ட) 6
  • பட்டர் 35g
  • பிளம்ஸ் 50g
  • முந்திரி 20g
  • சீனி 3 மே.க
  • நீர் 2 மே.க

அதை உருவாக்குவோம்

1
சிறிய சட்டி ஒன்றில் 3 மேசைக்கரண்டி சீனியையும் 2 மேசைக் கரண்டி நீரையும் சேர்க்கவும். தங்க நிறத்திற்கு வரும் வரை சீனியை உருக்கவும். பேக்கிங் தட்டில் பட்டர் இட்டு அதன் மேல் கெரமல் ஊற்றில் நன்கு காய விடவும்.
2
பாண் துண்டுகளில் பட்டர் இடவும். அதனை நான்கு துண்டுகளாக வெட்டவும்.
3
MILKMAID, முட்டைகள் மற்றும் பால் என்பவற்றை கலக்கவும்.
4
பேக்கிங் தட்டில் (8 × 6 அங்குல தட்டு விரும்பத்தக்கது) பாண் வரிசை ஒன்றை இடவும். பிளம்ஸ் சிறிதும் மில்க்மெய்ட் சிறிதும் இடவும் (மேசைக்கரண்டி ஒன்றைப் பயன்படுத்தவும் மிக மெல்லியதாக இடுவதனை உறுதி செய்து கொள்ளவும். பாண் முடியும் வரை இந்த முறையை செய்யவும்.
5
மில்க்மெய்ட் கலவையின் எஞ்சிய அளவினை மேலே இடவும். முன் சூடு செய்யப்பட்ட அவணில் 150 பாகை செல்சியஸில் 30-40 நிமிடங்கள் வரை மேற்பகுதி தங்க பிறவூன் நிறமாக மாறும் வரை பேக் செய்யவும்.
6
முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். குளிராக்கி பகிரவும்.