Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பெஷன் ஃப்ருட் பன்னா கொடா

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

15 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 390g
  • கொடித்தோடை (பெஷன் ஃப்ருட்) 100 கிராம்
  • சீனி 40 கிராம்
  • தண்ணீர் 150 மிலீ
  • ஜெலடின் 5 கிராம்
  • பால் (குசநளா ஊசநயஅ) 100 மிலீ

அதை உருவாக்குவோம்

1
கொடித்தோடை சாறுடன் சீனியை சேர்த்து பாத்திரமொன்றில் சமைத்துக்கொள ;ளவூம்
2
அதில் தண்ணீர்இ பால் மற்றும் மில்க்மெய்ட் ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு நன்றாக கொதிக்கவிடவூம் பின்னர் அதில் ஜெலடினை கலந்துகொள்ளவூம்.
3
நீங்கள் விரும்பும் வடிவிலான கண்ணாடி பாத ;திரமொன்றில் குளிர்ச்சியாக பரிமாறவூம்.