அதை உருவாக்குவோம்
1
சூடான கடாயில் டார்க் சொக்லட் மற்றும் பட்டரை சேர்க்கவும்
2
டார்க் சொக்லட் மற்றும் பட்டர் கலவை நன்கு உருகி ஒன்றாக கலவையாகும் வரை கிளறவும்.
3
உருகிய சொக்லட்டில் மில்க்மெய்ட்டை சேர்த்து ஒன்றாக கலவையாகும் வரை கலக்கவும்
4
ஃபட்ஜ் கலவையை ஒரு சதுர வடிவ தட்டில் ஊற்றி, செட் ஆகும் வரை 4-5 மணி நேரம் குளிரூட்டவும்
5
செட் ஆனதும், சதுரங்களாக வெட்டி பரிமாறவும்