அதை உருவாக்குவோம்
1
முட்டைகளை கெட்டியாக மிருதுவாகும் வரை அடிக்கவும்
2
சர்க்கரைஇ MILKMAID, வெணிலா சேர்த்து நன்கு கலக்கவும்
3
ஒரு தனி கிண்ணத்தில்இ மாவுஇ கொகோ பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்துஇ முட்டை கலவையில் சேர்த்து நன்கு மடிக்கவும்.
4
தயார் செய்த பாத்திரத்தில் மாவை சமமாக பரப்பவும்
5
190C க்கு சூடேற்றப்பட்ட அடுப்பில்இ கேக்கை 15 நிமிடங்கள் வரை சுடவும்
6
அடுப்பிலிருந்து இறக்கி, ஐசிங் சர்க்கரையுடன் தாராளமாகத் தூவப்பட்ட டீ டவலில் உடனடியாக மாற்றவும்.
7
கேக் சூடாக இருக்கும் போதே அதை உருட்டி வைக்கவும். இதற்கிடையில்இ நிரப்புதலை தயார் செய்யவும்.
1
மென்மையான வரை பட்டரை அடிக்கவும்
2
அடுத்துஇ ஐசிங் சர்க்கரைஇ கொகோ பவுடர், MILKMAID மற்றும் வெணிலாவைச் சேர்த்துஇ மென்மையாகும் வரை அடிக்கவும்.
3
தயாரிக்கப்பட்ட நிரப்புதலுடன் கேக்கின் மேற்புறத்தை சமமாக பரப்பவும்
4
எண்ணெய் காகிதத்துடன் கேக்கை மீண்டும் உருட்டவும், விளிம்புகள் இறுக்கமாகிட செட் ஆகும் வரை குளிரூட்டவும்.
5
செட் ஆனதும்இ முனைகள் மற்றும வளைவுகள்; உட்பட முழு கேக்கையும் ஐசிங் உடன் ஐஸ் செய்யவும்
6
ஐசிங்கை ஒரு முட்கரண்டியை கொண்டு பரப்பிடவும்
7
கேக்கின் மேல் ஐசிங் சர்க்கரையை தூவி, ஹோலி அல்லது பிற கிறிஸ்துமஸ் அலங்கார இலைகளால் அலங்கரிக்கவும்
8
குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்