Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID மாபிள் டொபி

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

35

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 பெரிய டின்
  • சீனி 250g
  • நீா் ½ டின்
  • பட்டா் 20g
  • உருகிய சொக்லேட் 150g
  • வனிலா 2 தே .க.
  • கஜு 75g

அதை உருவாக்குவோம்

1
ஒரு சோஸ்பானில் MILKMAID, சீனிமற்றும் நீரைச் சேர்த்து கலக்கவும் . கலவை தட்டை விட்டு விலகும் வரை தொடா்ச்சியாக கலக்கிக் கொண்டு , குறைவான தீச்சுவாலையில் சமைக்கவும்.
2
வனிலா, பட்டா் மற்றும் கஜுவை ச் சேர்த்து நன்றாக கலக்கவும் . இறுதியில் உருகிய சொக்லேட்டை சேர்க்கவும். மாபிள் தோற்றம் உருவாகும் வரை கலவையை சுழற்றவும் .
3
தட்டின் மீது பட்டரைப் பூசவும் . உருகிய சொக்லேட்டை சுழற்றவும்.
4
பட்டரைப் பூசிய தட்டின் மீது கலவையை சமமாகப் பரப்பவும் . கலவையின் மீது எஞ்சியிருக்கும் உருகிய சொக்லேட்டை சுழற்றவும்
5
இறுகும் முன் விருப்பமான வடிவில் வெட்டவும் .