Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மில்க்மேட் கோப்பி கேக்

Rating

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மேட் கிராம் 50
  • பட்டர் கிராம் 250
  • சீனி கிராம் 200
  • முட்டைகள் 4
  • கோதுமை மா கிராம் 280
  • பேக்கிங் பவூடர் கிராம் 05
  • வெனிலா தேக்கரண்டி 01
  • மில்க் - மில்க்மேட் கிராம் 12.5
  • மற்றும் சுடுநீர் மி.லீற்றர் 12.5
  • நெஸ்கபே கிராம் 12

அதை உருவாக்குவோம்

1
பட்டர் மற்றும் சீனியை பீட் செய்யூங்கள். அதில் ஒவ்வொரு தடவைக்கு ஒரு முட்டையாக சேர்த்து நன்றாக பீட் செய்யூங்கள்
2
இப்போது அதற்குள் மில்க்மேட் (கிராம் 50) சேர்த்து மெதுவாக பீட் செய்யூங்கள்
3
கோதுமை மாவூடன் பேக்கிங் பவூடரை மிக்ஸ் செய்து சலித்து கொள்ளுங்கள்இ சலித்து எடுத்த கலவையை பீட் செய்த கலவையூடன் கலந்து கொள்ளுங்கள்
4
இப்போது சுடுநீரில் நெஸ்கபே மற்றும் மில்க்மேட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துஇ அதனை பீட் செய்த கலவையூடன் கலந்து கொள்ளுங்கள்இ பின்பு வெனிலா சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யூங்கள்.
5
170 இல் 25-30 நிமிடங்கள் பேக் செய்யூங்கள