Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

வனிலா ஐஸ்கிறீம்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ¾ சிறிய டின்
  • குளிரான பால் 1½ கப்
  • விப்ட் கிறீம் 1½ கப்
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 216 kcal
  • கார்போஹைட்ரேட் 31.6 g
  • புரதம் 4.3 g
  • கொழுப்பு 3.5 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID பால் மற்றும் வனிலாவைக் கலக்கவும்.
2
கிறீமை லேசாகக் கலக்கவும். மேற்படி கலவையுடன் சேர்க்கவும்.
3
கலவை அரைவாசி இறுகும் வரை குளிரூட்டவும்.
4
சூடான பஜ் சோஸ் அல்லது கரமல் சோஸ் (விருப்பம் போல) உடன் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவையான கல்சியம், பொசுபரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டின் என்பவற்றை பால் வழங்குகின்றது.